wife is life
Friday, July 2, 2010
WIFE IS LIFE !!
இரவும் பகலும் இணைந்தால் தான்
நாள் ஒன்று முடியும்
இதழ்கள் இதழ்கள் இணைந்தால் தான்
முத்தம் ஒன்று நிகழும்
கனவும் நினைவும் இணைந்தால் தான்
வாழ்கை மெல்ல நகரும்
கணவனும் மனைவியும் இணைந்தால் தான்
இல்லறம் நல்லறமாகும்
சுகுமார்
No comments:
Post a Comment
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment